Sunday, 24 April 2011

எகிப்து நூதனசாலையில் இருந்து மீட்க்கப்பட்ட பழம் பெரும் கலைப் படைப்புக்கள்! (பட இணைப்பு)

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011 ஜனவரியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபோது எகிப்திய நூதனசாலையில் இருந்து திருடப்பட்ட பழம்பெரும் கலைப் பெருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எகிப்திய நகர ஸ்டேஷன் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பேக்கிற்குள் இவை காணப்பட்டன. 

எகிப்தை ஆண்ட பண்டைய மன்னன் ஒருவரின் தங்கத்தினாலான சிலை,மேலும் மூன்று பாரோ ஆட்சிகால கலைப் பொருட்கள் என்பனவே திருடப்பட்டிருந்தன.



No comments:

Post a Comment