மிருகக் காட்சிசாலை ஊழியர்கள் பதறிப் போய்விட்டனர்.
ஆனால் அவர்கள் முற்றிலும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒரு கொரில்லாக் குரங்கு வாத்துக் குஞ்சை எடுத்து கொஞ்சத் தொடங்கிவிட்டது.
நான்கு வயதான கொரில்லா தனது வாய்க்கு அருகில் வைத்து இந்த வாத்துக் குஞ்சைக் கொஞ்சியக் காட்சி பலரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
இந்த கொரில்லா இங்குள்ள சிறிய கொரில்லாக்களில் ஒன்றாகும். இவை மூன்றும் மிகவும் அன்பான மிருகங்கள் என்று மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment