தேனீர் அருந்தினால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதாகவும், அதனால் இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுவந்தது.
இது தொடர்பாக லூசியானா பொதுநல பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் எவ்வளவு தேனீர் அருந்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 170,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment