அவ்வாறு செய்கையில் Melware, Spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் கணணியின் வேகம் எப்போதும் போலவே சிறப்பாகவே இருக்கும்.
Clean Your Windows Registry: விண்டோஸ் Registryகளை சுத்தம் செய்ய வேண்டும்.
Removing Unneeded Files: தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட வேண்டும்.
Removing Unneeded Programs: தேவையில்லாத ப்ரோக்ராம்ஸ் களை அழித்துவிட வேண்டும்.
Empty the Recyle Bin: மறுபயன்பாட்டு பெட்டியில் உள்ள கோப்புகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Perform a Disk Defragmentation: உங்கள் கணணியில் உள்ள காலியிடங்களை ஒருங்கிணைக்கும் பணியை இது செய்கிறது. மாதம் இரு முறை இப்பணியை செய்ய வேண்டும்.
Update Your Anti Virus: உங்களுடைய Anti virus Softwareவை இணையத்தில் இணைத்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணணியின் வேகம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment